சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயில்
இடம் சென்னை போரூர் சந்திப்பின் அருகில் குன்றத்தூர் சாலையின் பக்கத்துத் தெருவில் பாலசுப்பிரமணியர் கோயிலை அடுத்து உள்ளது. அழகிய தூங்கானை மாடக்கோயில். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய ஆலயம். கல்லாலான தரைத்தளம் மட்டுமே கொண்ட தூங்கானை மாட விமானத்தின் பழைய வடிவம் புதிதாக எழுப்பப்பட்ட மேல் பகுதியுடன் புனரமைக்கப்பட்ட விமானம் புதிதாக எழுப்பப்பட்ட மேல் பகுதியுடன் மூன்று நிலை தூங்கானை மாட விமானம். விமானம் தெற்கில் இருந்து. ஒன்பான் கோள் குரு தலமாக வழிபடப் படுவதால் தென்முகத்தோனுக்குத் தனிக் கூரை, படிகள். முதல் நிலை ஆரத்தில் தெற்கில் இராமர், இலக்குவன், சீதை சிவலிங்க வழிபாடு. அனுமன் மந்தார மலையுடன். ஒன்பது சக்திகள். மேற்கில் இருந்து விமானம். விமானம் வடக்கில் இருந்து நீராட்டு நீர்வழி பல்லவர் கால சண்டிகேஸ்வரர் நடராஜர் சபை - புதிதாய் கட்டப்பட்டது. புதிதாய் கட்டப்பட்டுள்ள நடராஜர் சபை, பள்ளியறை, அம்மன் சன்னிதி, ராஜகோபுரம் முதலியவற்றின் அதிட்டானங்கள் விமான அதிட்டானத்தின் அதே அமைப்பைக் கொண்டுள்ளன. சிவகாமசுந்தரி அம்மன் சன்னிதி, கொடிமரம், 5 நிலை ராஜகோபுரம். காலம் சண்டிகேஸ்வரர் சிலை ...