தமிழ்நாட்டில் உள்ள ராமர் கற்றளிகள்
பல்லவ, பாண்டிய சோழ மற்றும் நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பெற்று தமிழ்நாட்டில் இருக்கும் சில ராமர் கோவில்கள் பின்வருமாறு. ராமேஸ்வரம் - கோதண்ட ராமர் கும்பகோணம் - ராமசாமி (பட்டாபிஷேகராமர்) தில்லைவிளாகம் - வீர கோதண்டராமர் திருப்புல்லாணி - தர்பசயன ராமர் வடுவூர் - கோதண்ட ராமர் முடிகொண்டான் - கோதண்ட ராமர் திருபுள்ளம்பூதங்குடி - ஸ்ரீ வல்வில் ராமர் திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி ராமர் திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் பருத்தியூர் - கோதண்டராமர் அதம்பார் - கோதண்டராமர் பெரிய கொழப்பலூர் - ஸ்ரீ சதுர்புஜ ராமர் பொன்பதிர்கூடம் - ஸ்ரீ சதுர்புஜ ராமர் மேப்பூர் - ஸ்ரீ ராமர் விருதுநகர் - ஸ்ரீ ராமர் சிவகாசி - கல்யாணராமர் வடலூர் - ராமர் வேங்கடம்பட்டி (நெய்வேலி அருகில்) - ஸ்ரீ ராமர் நெடுங்குணம் - ராமச்சந்திரப் பெருமாள் ரகுநாதசமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம் - ஸ்ரீ ஞான ராமர் இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் - யாக சம்ரக்ஷண ராமர் படவேடு - ஸ்ரீ யோக ராமச்சந்திரன் சத்துவாச்சேரி, வேலூர் - ஸ்ரீ ராமர் அயோத்தியாபட்டினம், சேலம் - கோதண்டபாணி ராம்நகர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர் ஒண்டிப்புதூர், கோயம்பத்தூ...