தமிழ்நாட்டில் உள்ள ராமர் கற்றளிகள்
பல்லவ, பாண்டிய சோழ மற்றும் நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பெற்று தமிழ்நாட்டில் இருக்கும் சில ராமர் கோவில்கள் பின்வருமாறு.
ராமேஸ்வரம் - கோதண்ட ராமர்
அயோத்தியாபட்டினம், சேலம் - கோதண்டபாணி
கும்பகோணம் - ராமசாமி (பட்டாபிஷேகராமர்)
தில்லைவிளாகம் - வீர கோதண்டராமர்
திருப்புல்லாணி - தர்பசயன ராமர்
தில்லைவிளாகம் - வீர கோதண்டராமர்
திருப்புல்லாணி - தர்பசயன ராமர்
வடுவூர் - கோதண்ட ராமர்
முடிகொண்டான் - கோதண்ட ராமர்
திருபுள்ளம்பூதங்குடி - ஸ்ரீ வல்வில் ராமர்
திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி ராமர்
திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
பருத்தியூர் - கோதண்டராமர்
அதம்பார் - கோதண்டராமர்
திருபுள்ளம்பூதங்குடி - ஸ்ரீ வல்வில் ராமர்
திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி ராமர்
திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
பருத்தியூர் - கோதண்டராமர்
அதம்பார் - கோதண்டராமர்
பெரிய கொழப்பலூர் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
பொன்பதிர்கூடம் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
மேப்பூர் - ஸ்ரீ ராமர்
மேப்பூர் - ஸ்ரீ ராமர்
விருதுநகர் - ஸ்ரீ ராமர்
சிவகாசி - கல்யாணராமர்
சிவகாசி - கல்யாணராமர்
வடலூர் - ராமர்
வேங்கடம்பட்டி (நெய்வேலி அருகில்) - ஸ்ரீ ராமர்
நெடுங்குணம் - ராமச்சந்திரப் பெருமாள்
ரகுநாதசமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம் - ஸ்ரீ ஞான ராமர்
இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் - யாக சம்ரக்ஷண ராமர்
படவேடு - ஸ்ரீ யோக ராமச்சந்திரன்
ரகுநாதசமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம் - ஸ்ரீ ஞான ராமர்
இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் - யாக சம்ரக்ஷண ராமர்
படவேடு - ஸ்ரீ யோக ராமச்சந்திரன்
சத்துவாச்சேரி, வேலூர் - ஸ்ரீ ராமர்
அயோத்தியாபட்டினம், சேலம் - கோதண்டபாணி
ராம்நகர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
ஒண்டிப்புதூர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
ஒண்டிப்புதூர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
ஓசூர் - ஸ்ரீ ராமர்
மதுராந்தகம் - ஏரிகாத்த ராமர்
ஊனமாஞ்சேரி (வண்டலூர் அருகில்) - ஏரி காத்த ராமர்
திருவள்ளூர் - வீரராகவப் பெருமாள்
மாம்பலம், சென்னை - கோதண்ட ராமர்
நந்தம்பாக்கம், சென்னை - ஸ்ரீ கோதண்ட ராமர்
தரமணி, சென்னை - ஸ்ரீ ராமர்
நூத்தஞ்சேரி, மாடம்பாக்கம், சென்னை - கோதண்ட ராமர்
நந்தம்பாக்கம், சென்னை - ஸ்ரீ கோதண்ட ராமர்
தரமணி, சென்னை - ஸ்ரீ ராமர்
நூத்தஞ்சேரி, மாடம்பாக்கம், சென்னை - கோதண்ட ராமர்
மதுரை பழங்காநத்தம் ராமர் கோவில்.
மேலே கூறிய அனைத்தும் கற்றளிகள். இன்றும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
முற்கால சோழ கற்றளிகளில் அதிஷ்டாண கண்ட பாதத்தில் ராமாயண குறுஞ்சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன
மேலே கூறிய அனைத்தும் கற்றளிகள். இன்றும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
முற்கால சோழ கற்றளிகளில் அதிஷ்டாண கண்ட பாதத்தில் ராமாயண குறுஞ்சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன
Comments
Post a Comment