களாம்பாக்கம் மரகதவல்லி உடனுறை நாகேஸ்வரர் கோவில்
பயணம்
20/02/2022 அன்று தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த மரபு நடையில் இணைந்து கண்டது.
இடம்
திருத்தணி வட்டம் பேரம்பாக்கம் அருகில்
9 ஆம் நூற்றாண்டு/ பரமேஸ்வர வர்ம பல்லவன் (7 ஆம் நூற்றாண்டு) கால கோயில். கூரம் கோயிலைப் போன்றது.
![]() |
| Ancient India vol XIV; ASI; 1958 |
இந்தக் கோவில் புனரமைக்கப்பட்டு, 04/05/2014 இல் சுற்றி அமைந்துள்ள பொன்னியம்மன், செல்வ விநாயகர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோவில்களுடன் சேர்த்து குடமுழுக்கு நடந்தது.
துணை






Comments
Post a Comment